தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இருக்கிற சம்பந்தன் மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சராக இருக்கிற விக்னேஷ்வரன் ஆகியோர் புதிதாக ஜனாதிபதியாகத் தேர்வு பெற்றுள்ள கோத்தபய ராஜபக்சேவின் அணுகுமுறையினால் எந்த பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டியபொறுப்பு இந்தியாவுக்கு இருப்பதாகக்கருதுகிறார்கள்.....